Sunday, February 26, 2012

கூடங்குளம் அணுஉலையை ஆதரிப்பவர்களுக்கு ஒரு செய்தி :

கூடங்குளம் அணுஉலையை ஆதரிப்பவர்களுக்கு ஒரு செய்தி :

> அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தால் புகுஷிமாவில் சிக்கிக்  கொண்ட அணுக்கழிவை எடுத்துப்  பாதுகாக்க 40 ஆண்டு காலம் பிடிக்கும்.
 அதற்கு 75  ஆயிரம் கொடிகள் செலவாகும் . அணுக்கழிவு  கிடைக்காமல் போனால் பாதிப்பு அளவிட முடியாததாய்  இருக்கும் என்று ஜப்பான் அரசு அலறுகிறது.

> ரஷ்ய செர்னோபிலில் அணு உலை வெடித்ததில்  இருந்து வெளியேறிய அணுக்கதிர் வீச்சில் சுமார் 70 ஆயிரம் மக்கள் புற்று நோய்க்கு பலியாகியுள்ளனர்.

>இதையெல்லாம் நன்கு அறிந்த அமெரிக்கா, கடந்த 30 ஆண்டுகளில் ஒரு அணு உலையை கூட தன நாட்டில் நிறுவவில்லை.

>அதிக அளவு யுரேனியத்தை விற்பனை செய்யும் ஆஸ்திரேலியா இதுவரை ஒரு அணு உலைக்கூட நிறுவவில்லை.

இதெல்லாம் மக்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லாததால்தான்  அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள் அணு உலை 100 % பாதுகாப்பானது என்று  ஏமாற்றுகின்றனர்.
இன்னும் பல.................................................!     

No comments:

Post a Comment