முரட்டு பாதை அது...
முட்டி மோதி..
அலை என..அடித்து வா செய்திகளை...
காட்டாற்று வெள்ளமென..
தெளிந்த நீராக..
முன்னேறு...
வானத்தை முட்டு..
நிலவை பிடி..
பயம் கைவிடு..
விடாது போராடு..
வெற்றியை குத்தகைக்கு எடு..
தொலைதூரம் போ..
தொலைகாட்சியில் வா..
வாழ்த்துக்கள்..
அன்புடன்
அண்ணன்..!
முட்டி மோதி..
அலை என..அடித்து வா செய்திகளை...
காட்டாற்று வெள்ளமென..
தெளிந்த நீராக..
முன்னேறு...
வானத்தை முட்டு..
நிலவை பிடி..
பயம் கைவிடு..
விடாது போராடு..
வெற்றியை குத்தகைக்கு எடு..
தொலைதூரம் போ..
தொலைகாட்சியில் வா..
வாழ்த்துக்கள்..
அன்புடன்
அண்ணன்..!
- வெங்கடேஷ் கோமதிநாயகம்
No comments:
Post a Comment