

தோழர்களே !
யார் சொன்னது 'இந்தியாஏழை நாடென்று ???
இந்தியர்களின் கருப்பு பணம் சுமார் 72 லட்சம் கோடி 'சுவிஸ்'ல் .......
இது நம் நாட்டின் அந்நிய செலவாணியை விட 13% அதிகம் !
நம் நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள், ஊழல் ஐ.பி.எஸ் , ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள்,கோடியில் புழங்கும் தொழிலதிபர்கள், கல்லூரி நிர்வாகிகள் மற்றும் பலரின் கருப்பு பணம் அங்கே குவித்து வைக்கப்பட்டிருக்கிறது !!
ஐயோ !
இங்கே நம்மவர்(ஏழைகள்) ஒரு வேலை சோற்றுக்கே திண்டாடும் நிலை இருக்க,
அங்கே நம்மவர்( பண பிசாசுகள்) திருட்டு தனமாக பதுக்கி வைத்துள்ளார்களே??
இது இந்திய வளர்ச்சியை முடக்கும் விஷகாட்டேரி !
எப்போது மீட்கப்படும் அந்த 'பணம்'???
விளக்கம் :
* சராசரியாக ஒரு வருடத்திற்கு 80,000 பேர் சுவிஸர்லாந்துக்கு பயணம் செய்கிறார்கள்,
அதில் 25,000 பேர் வழக்கமாக செல்பவர்கள் , அவர்கள் சுற்றுல செல்லவில்லை, தங்கள்
திருட்டு பணத்தை கொட்ட செல்கிறார்கள்.
* சுவிஸ் வங்கி வெளியிட்ட கணக்கு
தங்கள் வங்கியில் உள்ள பணத்தின் மொத்த தொகை மற்றும் அவற்றின் சொந்த நாடு :
முதல் ஐந்து இடங்கள்
1. இந்தியா $1456 பில்லியன்
2. ரஷ்யா $ 470 பில்லியன்
3. இரோப்பிய நாடுகள் $390 பில்லியன்
4. உக்ரைன் $100 பில்லியன்
5. சீனா $ 96 பில்லியன்
இதிலே நமக்கு கிடைத்து 'முதல்' பரிசு ???? ... வெட்கம், கேவலம்...